Tuesday, 26 March 2013

புதியவன்

வணக்க வலையல் பூ பறிக்க வந்ந புதியவன், உங்க வாழ்த்துக்கள கொஞ்சம் சொல்லுங்க, தமிழகத்தில் பிறந்து கேரளத்தில் வசிக்கிறேன், எப்படி தொடங்கன்னு தெரியாம இருந்தேன், அதற்கு உதவியாக பதிவு போட்ட தமிழ் வாசிக்கு நன்றி.......

No comments:

Post a Comment